×

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்: கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா

கர்நாடகா: ஆபாச வீடியோ வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா தகவல் தெரிவித்துள்ளார். பிரஜ்வல் தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வு அமைத்து கர்நாடக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்: கர்நாடக அமைச்சர் பரமேஸ்வரா appeared first on Dinakaran.

Tags : Devagawuda ,Prajwal Revanna ,Karnataka ,Minister ,Parameshwara ,Blue Corner ,Devakawuda ,Parameswara ,Prajwal Revna ,Germany ,Grandson ,Prajwal ,Minister Parameswara ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...